மகிழ்ச்சி! Hosur-ல் 2,354 கோடி மதிப்பில் OLA e bike Factory |10,000 பேருக்கு வேலை |Oneindia Tamil

2021-07-02 2

கடந்த வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் முக ஸ்டாலினை OLA Electric Mobility pvt ltd,- ன் Co Founder, CEO-வுமான ,
Bhavish Aggarwal, Hyundai Motor India Ltd மற்றும் OLA Vice President Datta BC ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு தான் தமிழக அரசுடன் OLA electric mobility, 2,354 கோடி மதிப்பில் e-bikes தயாரிக்கும் தொழிற்சாலையை Hosur-ல் அமைப்பதற்கான MOU-வில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை நேற்று தலைமை செயலகத்தில் OLA electric Mobility நிறுவனத்தினர் சந்தித்த நிலையில், கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின் வாகன உற்பத்தி மையம் இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.ஒரு வருடத்தில் 1 கோடி electric vehicles-ஐ தயாரிக்கும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

OLA electric mobility signed an MOU with the state government to invest Rs 2,354 crore to set up a plant to manufacture e-bikes.

#OLA
#EBike
#Hosur